ஓம் புவனேஸ்வரி தேவி போற்றி, om buvaneswari devi potri. ஓம் புவனங்களெலாம் போற்றி, om buvanengalelaam potri. ஓம் கருணைக் கடலே போற்றி, om karunaik kadale potri. ஓம் கைலைக் கற்பகமே போற்றி, om kailaik karpagame potri. ஓம் பரமனின் பாதி போற்றி, om paramanin paadhi potri. ஓம் பரிசுத்த ஒளியே போற்றி, om parisuththa oliyeh potri.