நபிமொழி நானூறு

நபிமொழி நானூறு

Пакет:
com.rasheed.nabimozhi
Загрузки:
10K
Размер:
763 KB
Требуемая версия android:
2.2 или более поздняя
Обновлено:
19 ноября 2015
45
Последняя версия:
3.0
Возраст:
Для всех
Бесплатно Скачать

குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டின் பேராசிரியர், கவிஞர், இலக்கிய ஆசிரியர் இறையருட் கவிமணி, காலம் சென்ற கா. அப்துல் கபூர் அவர்கள் அழகு தமிழில் இஸ்லாமிய இலக்கி -யங்கள் பல படைத்தவர். பெருமானாரின் நானூறு பொன்மொழிகளை கற்கண்டுத் தமிழில் கவிதை வடிவிலாக்கி நபிமொழி நானூறு எழுதி இஸ்லாமியத் தமிழிலயக்கியத்திற்கு அணிசேர்த்த பேராசிரியர். நபிமொழி நானூறு ஆண்டிராய்ட் செயலி வடிவில்.

комментарии

Приложения разработчика Rasheedmoh